தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untunablea. சுதி சரிசெய்யமுடியாத, தொனி திருத்தமுடியாத.
Untunev. இசைவுப் பொருத்தம் அறுவி.
Untuneda. சுதி கூட்டப்பெறாத, இசைப் பொருத்தம் அறுவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Unturneda. திருப்பப்பட்டிராத, மாற்றப்படாத, மாறாத.
Unturtoreda. சொல்லிக் கொடுக்கப்பட்டிராத, பயிலாத, கல்லாத.
Untwinev. முறுக்குப் பிரி, முறுக்கவிழ்த்துப் பிரித்துவிடு, முறுக்கவிழ்வுறு.
ADVERTISEMENTS
Unuseda. பயன்படுத்தப்பட்டிராத, பழக்கப்பட்டிராத.
Unushereda. இட்டுச் செல்லப்படாத, வருகை முன்தெரிவிக்கப்படாத.
Unutterablea. கூறமுடியாத, வருணிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Unvanquishablea. வெல்லமுடியாத.
ADVERTISEMENTS