தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unvisitable | a. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத. | |
Unvitiated | a. கெடுக்கப்படாத, பழுதாக்கப்படாத, தூய்மைக்கேடாகாத, இழிதகவாக்கப்படாத. | |
Unvitrifiable | a. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unvoiced | a. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற. | |
Unvote | v. எதிர் வாக்களித்து அகற்று, வாக்கதாரவு செய்ததைவாக்கெதிர்ப்பு மூலந் தள்ளுபடி செய். | |
Unvouched-for | a. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Unvoyageable | a. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத. | |
Unwanted | a. வேண்டப்படாத, தேவையற்ற, வேண்டாத. | |
Unwariness | n. விழிப்பின்மை, கவனக்கேடு. | |
ADVERTISEMENTS
| ||
Unwarlike | a. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற. |