தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unvanquished | a. வெல்லப்படாத, தோலாத. | |
Unvaried | a. வேறுபடுத்தப்பட்டிராத, ஒரேபடித்தான. | |
Unvariegated | a. பல்வகைப்படுத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unveil | v. மூடாக்கு அகற்று, முகத்திரை விலக்கு, முகத்திரை விலக்கி முகந் திறந்து காட்டு, திரை நீக்கு. | |
Unveiled | a. மூடாக்கு அகற்றப்பட்ட, திறந்துகாட்டப்பட்ட. | |
Unventilated | a. காற்றோட்டம் அற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unveracious | a. வாய்மைப்படாத, உண்மையானதாயிராத. | |
Unvexed | a. எரிச்சலுட்டப்பெறாத, சலிப்பூட்டப்பெறாத. | |
Unviolated | a. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unvirtue | n. நற்குணமின்மை, நல்லொழுக்கக் கேடு. |