தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unweariablea. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத.
Unwearya. களைப்பற்ற, சோர்வில்லாத.
Unwearyinga. சோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான.
ADVERTISEMENTS
Unweavev. நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய்.
Unwedgeablea. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத.
Unwelcomea. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத.
ADVERTISEMENTS
Unwella. நலக்கேடான, நலங்குறைந்த.
Unwepta. (செய்.) புலம்புவாரற்ற, எவராலும் வருத்தப்படுவதற்குரியதாகாத.
Unwholesomea. உடல் நலத்திற்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unwieldya. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS