தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unwreaked | a. பழிவாங்கப்படாத. | |
Unwreathe | v. மாலையகற்று. | |
Unwrite | v. எழுதியதை அழித்தெழுது, எழுதியதை மாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Unwritten | a. எழுதப்பட்டிராத, எழுத்து வடிவிலிராத, வாய்மொழியான, மரபுவழக்கான. | |
Unyeaned | a. இன்னும் பிறக்காத, இன்னும் ஈனப்படாத. | |
Unyielding | a. உறுதியான, பிடிவாதமுடைய, விட்டுக்கொடுக்காத. | |
ADVERTISEMENTS
| ||
Unyoke | v. தளை நீக்கு, நுகத்திலிருந்து அவிழ்த்துவிடு. | |
Unyoked | a. கட்டவிழ்ந்த. | |
Unzealous | a. ஆர்வமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unzoned | a. அரைக்கச்சையிடப்பெறாத, சூழப்பெறாத, சூழ்மண்டலமற்ற. |