தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upaemia | n. கறுப்புக்குருதிச் சோகை, சிறுநீர் வௌதயேறாமையால் ஏற்படும் இரத்தச் சோகை. | |
Upaeus | n. பாம்புரு அணிமுடி, எகிப்திய தெய்வங்கள்-அரசர்கட்குரிய பாம்புருவ அணிமுடி. | |
Upbear | v. தூக்கிப் பிடி, தாங்கிப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Upbeat | n. இலேசு, தாளத்தில் மேனோக்கிய அழுத்தமற்ற மெல்லடி. | |
Upblaze | v. கொழுந்துவிட்டெரி. | |
Upblew | v. 'அப்புலோ' என்பதன் இறந்த காலம். | |
ADVERTISEMENTS
| ||
Upbore | v. 'அப்பியர்' என்பதன் இறந்தகாலம். | |
Upborne | a. மேலே தூக்கிப் பிடிக்கப்பட்ட, ஏந்தி நிறுவப்பட்ட, மேலே கொண்டு செல்லப்பட்ட, தாங்கி ஏற்றப்பட்ட. | |
Upborne | v. 'அப்பியர்' என்பதன் முற்றெச்சம். | |
ADVERTISEMENTS
| ||
Upbreak | n. தகர்வு,கலைவு. |