தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upleap | v. துள்ளிக்குதி. | |
Upled | v. 'அப்லீட்' என்பதன் இறந்த கால - முடிவெச்ச வடிவம். | |
Uplifted | a. தூக்கிய, மேல்நோக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Uplifter | n. உயர்த்துபவர், மேம்படுத்துபவர். | |
Up-line | n. மையநோக்கிய ஊர்திகளுக்கான இருப்புப்பாதை. | |
Upmake | n. ஆக்கம், ஆக்கமுறை, மனநிலைப்பண்பாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Upped | v. 'அப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Upper | n. புதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வ | |
Upper-cut | n. குறுங்கைக் குத்து. | |
ADVERTISEMENTS
| ||
Uppermost | a. மேன்முகட்டில் உள்ள, மிகமிக உயர்ந்த, (வினையடை.) எண்ணத்தில் முன்னுறுவதாக. |