தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upstream-3 adv. நீரோட்டத்திற்கு எதிராக, ஒழுக்கெதிர்த்து, எதிர்நீச்சலாக.
Upstroken. மேற்கோடு,மேல்நோக்கிய வரை, எழுத்தின் மேல்நோக்கிய கோடு.
Upsurge n. பொங்கெழுச்சி.
ADVERTISEMENTS
Upsurge v. பொங்கியெழு.
Upsweepn. பெண்டிர் உச்சிக் கூம்புபாணிக் கொண்டை.
Upswellv. பொங்கியெழு, எழுந்து வீங்கு.
ADVERTISEMENTS
Uptakev. எடு, தூக்கு.
Uptaken. எடுப்பு, தூக்குதல், கைப்பற்றீடு, மனத்தின் பற்றுதிறன், புரிவு, மேல்நோக்கிய காற்றோட்டமுடைய குழாய், புகைப்போக்கி நிமிர்குழாய்.
Uptearv. கிழித்தெறி.
ADVERTISEMENTS
Upthunderv. எழுந்து இடி முழக்கம் செய்.
ADVERTISEMENTS