தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upside | n. மேற்பக்ம், மேற்பரப்பு, மேற்பகுதி, (வினையடை.) மேற்பாகத்தில், மேற்பரப்பில், மேல்நோக்கி. | |
Upside-down | a. தலைகீழான, தலைகவிழ்ந்த, முழுக்குழப்பநிலைப்பட்ட, (வினையடை.) தலைகீழாய், உட்கவிழ்ந்து, முழுக்குழப்பநிலையில். | |
Upsides | adv. (பே-வ) தலைகீழாக, இணையிணையாக, சரிக்குச் சரியாக. | |
ADVERTISEMENTS
| ||
Upspake | v. 'அப்ஸ்பீக்' என்பதன் பழமைப்பட்ட இறந்த கால வழக்கு. | |
Upspeak | v. பேசத்தொடங்கு. | |
Upspear | v. ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று. | |
ADVERTISEMENTS
| ||
Upstage | a. (பே-வ.) எளிதில் ஊடாடிப்பழகாத, அவைக்கூச்சமுடைய, தனித்தொதுங்கி நடக்கிற, தனித்து விலகிநடக்கிற. | |
Upstare | v. கூர்ந்து மேல்நோக்கு, மேல்நோக்கிக் கூர்ந்து பார், மயிர் வகையில் சிலிர்த்து நில். | |
Upstream | a. எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Upstream | v. நீரோட்டம் எதிர்த்துச் செல். |