தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upbreak v. பிள, கலை, பிரி, துண்டுபடுத்து.
Upbuoyancen. மேல்மிதப்பு.
Upcomen. விளைவு, பலன், செயல்முக்கியத்துவமுடைய கட்டம், தத்துறு சமயம்.
ADVERTISEMENTS
Updatev. காலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
Upgatherv. ஒன்று திரட்டு.
Upgraden. மேல்நோக்கிய சாய்வு, மேற்போக்கு, (பெ.) மேல்நோக்கிய, மேல்நோக்கிச் சாய்வான, (வினை.) பதவி உயர்த்து, திறம் உயர்த்து, சரக்கு நயம் உயர்த்து, தாழ் சரக்கிளை உயர்தரத்தேற்று.
ADVERTISEMENTS
Upheapv. குவித்துவை.
Upheavaln. உயர்த்துதல், பொங்குதல், (மண்.) நிலத்தள உயர்வெழுச்சி, பொங்கெழுச்சி.
Upheavev. பொங்கியெழு, புடைத்தெழு, எழுச்சியுறு.
ADVERTISEMENTS
Upheldv. 'அப்ஹோல்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
ADVERTISEMENTS