தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unwisea. முன்னாய்வற்ற, அறிவுக்கேடான.
Unwished-fora. வேண்டப்படாத, விரும்புவாரற்ற.
Unwithereda. வாடி வதங்காத.
ADVERTISEMENTS
Unwitnesseda. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.
Unwonteda. வலக்காறில்லாத.
Unwooeda. குறைநயப்பிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unworkablea. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத.
Unworldlinessn. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.
Unwoundablea. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத.
ADVERTISEMENTS
Unwoundeda. காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத.
ADVERTISEMENTS