தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBucketfuln. வாளி நிறை அளவு.
BBucketseatn. வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
BBucket-shopn. பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை.
ADVERTISEMENTS
BBuckett-wheeln. உருளையில் இணைக்கப்பட்டுள்ள வாளி மூலம் நீர் இறைக்கும் அமைவு.
BBuck-eyen. வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய அமெரிக்கநாட்டுக் கொட்டைவகை.
BBuck-hornn. கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு.
ADVERTISEMENTS
BBuck-houndn. மான் வேட்டைக்குப் பயன்படும் சிறு வேட்டைநாய் வகை.
BBuckingham Palacen. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
BBuckisha. கிளர்ச்சியுள்ள, சுறுசுறுப்பான, விரைதுடிப்புடைய, பகட்டுகிற, மினுக்குகிற, ஆட்டுத்தன்மை வாய்ந்த, சிற்றின்ப வேட்கைமிக்க.
ADVERTISEMENTS
BBuck-jumpern. ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு.
ADVERTISEMENTS