தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Banian | n. (இ) குஜராத்திய வணிகன், இந்திய வணிகள், ஐரோப்பிய வணிகளின் இந்தியத் தரகன், முதலாளிமத முதலீடு செய்பவன், பனியன் உள்சட்டை. |
B | Banian-day | n. (கப்) புலாலுணவற்ற நாள். |
B | Banian-hospital | n. விலங்குகளுக்கான மருந்துவ நிலையம். |
ADVERTISEMENTS
| ||
B | Banish | v. துரத்து, நாடுகடத்தல் தரீப்பளி, அகற்று புறத்தாக்கு, உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து. |
B | Banishment | n. நாடு கடத்தல், துரத்தல். |
B | Banister | n. படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி. |
ADVERTISEMENTS
| ||
B | Banjo | n. தம்பூராவில் உள்ளது போன்ற பத்தருடைய ஐந்து நரம்புக் கருவி. |
B | Banjoist | n. நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர். |
B | Bank | n. மேடு, திட்டு, திடல், அணைகரை, வரப்பு, ஆற்றங்கரை, ஏரிக்கரை, நீர்நிலை அடித்தளம், கடல் அடித்தளம் மேடு, பாதையோர உயர்வரம்பு, உச்சமட்ட மேகத்தொகுதி, உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி, பள்ளத்தின் வாய் ஓரம், நிலக்கரிச் சுரங்க முப்ப்பு,ஞ நீராழமற்ற இடம், கிளிஞ்சல் |
ADVERTISEMENTS
| ||
B | Bank | n. பொருளகம், நிதிமனை, பொருள் வைப்பிடம், பணங்கொடுக்கல் வாங்கல் மனை, வட்டிக்கடை, காசுக்கடை, சேமிப்புப் பணப்பெட்டி, பொதுநிதி, சேமநிதி, நிதி நிலுவை, நிலவர மூலதனம், விடுமுதல், சூதாட்டத்தின் மூலதனம், சூதாட்டக்கள மேசைப்பணம், எவரும் எடுத்தாள உரிடை உடைய பொதுச் |