தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBank-raten. இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம்
BBankruptn. (சட்.) ஒட்டாண்டி, பொருளற்ற கடனாளி, கல்ன் தீர்க்க வகையில்லார், வாமணிகத்தில் தோல்வியுற்றவர், (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற, பொருளகவகையில் நொடித்த, திறன் இறந்த,(வினை) ஒட்டாண்டியாக்கு, கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய், வாணிகத்தில் தோல்வியுறு.
BBankruptcyn. கடன்தீர்க்க வகையற்ற நிலை, பொருளக முறிவு, நொடிப்பு.
ADVERTISEMENTS
BBanksian. மலர்ப்புதர்செடி வகை.
BBanksmann. சுரங்கக்கரை மேற்பார்வையாளர்.
BBank-stockn. மூலதன முதலீட்டுப் பங்குகள்.
ADVERTISEMENTS
BBannern. கொடி, படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி, படைத்துறையின் கொடி, ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி, நாட்டுக்கொடி, கொள்கைச்சின்னம், விளம்பரப் பட்டிகை, முனைப்பான விளம்பர அறிவிப்பு,(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
BBanner headlineசெய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
BBannerereda. கொடிகளுள்ள.
ADVERTISEMENTS
BBanneretn. தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன், போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
ADVERTISEMENTS