தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bank | -3 n. கைதிக்கப்பலில் தண்டுவலிப்பவரின் இருக்கைப் பலகை, துடுப்பு வரிசை, தண்டுத்தொகுதி, இசைக்கருவி முறுக்கானி வரிசை, தொழிறகள மேசை, பட்டறைப்பலகை, நடுவர் அமரும் நீள் தவிசு, பாண்டத்தொழிற்களம், அன்னம் முதலிய பறவைகளின் கும்பு. |
B | Bank of issue | பணச்சீட்டைத்தானே வௌதயிடும் பொருளகம். |
B | Bank up, | பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி, அல்ர்த்தியாகு, செறிவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bankable | a. பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய. |
B | Bank-bill | n. பொருளகங்களிடையே பரிமாறப்படும் கடன் சீட்டு. |
B | Bank-book | n. வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம். |
ADVERTISEMENTS
| ||
B | Bank-cheque | n. வங்கியாணைச்சீட்டு, காசோலை. |
B | Bank-credit | n. பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு. |
B | Banker | n. பொருளாக முதல்வர், நிதிமனை நடத்துபவர்,பொருளகப் பங்காளி, பொருளக இயக்குநர், மடபொருளக ஆளுநர், பொருளகத்தொழில் இருப்பவர், சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர், பந்தயச்சீட்டாட்ட வகை, குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Banker | n. கொற்றனின் பணிக்குரிய அடைகல், கொல்லமத்து வேலையின் அடிப்பலகை. |