தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bannerol | n. பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி. |
B | Banner-screen, n., | கணப்புத்திரை. |
B | Bannock | n. புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம். |
ADVERTISEMENTS
| ||
B | Banns | n. pl. திருமண முன்னறிவிப்பு, திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை. |
B | Banquet | n. பெருவிருந்து, பெருஞ்சோற்று விழா, பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து, (வினை) விருந்தாளி, நிறை விருந்துண், விருந்தாட்டயர், அளவு மீறிக் குடி. |
B | Banqueteer, banqueter | அளவு மீறிக் குடிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Banqueting-hall | n. பெருவிருந்து மண்டபம். |
B | Banqueting-house | n. பெருவிருந்து மாளிகை. |
B | Banquette | n. கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை, வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை. |
ADVERTISEMENTS
| ||
B | Banshee | n. அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை. |