தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBanyan n. (இ.) ஆலமரம்.
BBanzaiint. ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல், போர்க்கள வீர ஊக்கொலி.
BBaobabn. மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை.
ADVERTISEMENTS
BBaptismn. தீக்சை, ஞானஸ்நானம், மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு, பெயரீட்டு விழா, திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு.
BBaptism of bloodஉயிர்த்தியாகம், ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம்.
BBaptism of freeபடைவீரனின் முதற்போர், கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை, 'தூய ஆவி'யின் அருட்கொடை, தீக்குளித்து உயிர்நீத்தல், எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
ADVERTISEMENTS
BBaptismala. தீக்கைக்குரிய, தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
BBaptistn. கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர், இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
BBaptist, (1)n.தீக்கை செய்விப்பவர்.
ADVERTISEMENTS
BBaptistery, baptistryதீக்கையிடம், ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம், முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
ADVERTISEMENTS