தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBarbaryn. வட ஆப்பிரிக்கப்பகுதி,
BBarbatea. மயிர்க்கொத்துள்ள.
BBarbateda. கூர் நுதியுடைய, தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
ADVERTISEMENTS
BBarbecuen. அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம், நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி, காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம், வாரி வழங்கும் மாபெரும் விருந்து, (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு, இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
BBarbeda. அம்பு முனை போன்ற முனையுடைய.
BBarbed-wiren. வரிமுட்கம்பி, குத்துமுள் வரிந்த கம்பி.
ADVERTISEMENTS
BBarbeln. வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை, தாடி போன்ற தசையிழை அமைவு.
BBar-belln. உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி, இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
BBarbern. அம்பட்டன், முடி ஒப்பனையாளர், (வினை) மயிர் களை, முடி வெட்டு.
ADVERTISEMENTS
BBarberry, barberyமஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS