தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barb | n. குதிரைமரபின் வகை, திண்ணிற மாடப்புறா வகை. |
B | Barbaarism | n. காட்டுநிலைப்புபண்பு, நாகரிகமற்ற வாழ்க்கை, காட்டுமிராண்டி வாழ்க்கை, முரட்டுத்தனமான நடத்தை, தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல். |
B | Barbarara | n. நினைவுக்குறிப்பு, அளவையில் வாய்பாடுகளில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
B | Barbarian | n. காட்டுமிராண்டி, நாகரிகமில்லாதவர், பண்பற்றவர், கிரேக்க வழக்கில் அயல்நாட்டான், (பெ) காட்டு மிராண்டித்தனமான, முரட்டுத் தன்மையுடைய. |
B | Barbaric | a. முரட்டுத்தனமான, காட்டாளான, பண்பற்ற, நாகரிகற்ற தன்மையுடைய, புறப்பகட்டான, சுவைகேடான, காட்டுமிராண்டிப் பண்புடைய. |
B | Barbarity | n. நாகரினமற்ற நிலை, கொடுமை, கொடுஞ்செயல், ஆட்டுழியம், பகட்டுச்சுவை கேடு. |
ADVERTISEMENTS
| ||
B | Barbariwation | n. முரட்டுத்தனமாக்குதல், காட்டுமிராண்டித்தனம். |
B | Barbarize | v. காட்டுமிராண்டியாக்கு, கரடுமுரடாக்கு, மொழித்தூய்மையைக் கெடு, அழுகலாக்கு. |
B | Barbarous | a. நாகரிகமற்ற, கொடுமையான, பண்புக்கேடான, முரடான, தூய்மையற்ற, கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Barbarousnes | n. நாகரிகமற்ற நிலைமை, கொடுந்தன்மை, காட்டுமிராண்டித்தனம், தூய்மையற்ற தன்மை, எழுதப்படிக்கத் தெரியாநிலை. |