தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barbet | n. அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை. |
B | Barbette | n. கோட்டையில் அல்லது கோட்டையின் வௌதப்பாதுகாப்பரண், கொங்குபால அஜ்ண். |
B | Barbital, barbitone | தூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வௌளை உருப்பளிங்குப் பொடி. |
ADVERTISEMENTS
| ||
B | Barbizon, n., | பாண்டனேபுளுவுக்கு அண்மையுள்ள கிராமம். |
B | Barbola | n. வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு. |
B | Barbule | n. மிகநுண்ணிய சுணை அல்லது முள். |
ADVERTISEMENTS
| ||
B | Barcarole, barcarolle | n. படகோட்டிப் பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல். |
B | Bard | n. பாணன், கவிஞன். |
B | Bard | n. போர்க்குதிரையின் காப்புக்கவசம். |
ADVERTISEMENTS
| ||
B | Bard-craft | n. பாணற்குரிய தொழில். |