தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barded | a. குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட. |
B | Bardic | a. பாணர்களுக்குரிய,. பாணர்களின் பாடல்களுக்குரிய. |
B | Bardling | n. போலிக்கவிஞர். |
ADVERTISEMENTS
| ||
B | Bare | a. உடையற்ற, வேடம் அற்ற, பார்வைக்குத் தெரிகிற, முடியில்லாத, வழுக்கைத் தலையுடைய, வறிய, வப்பொருள்கள் அமைக்கப்பெறாத, படைக்கலம் தாங்காத, பாதுகாப்பற்ற, சாரமில்லாத, தேய்ந்துபோன, உரையினின்றும் எடுக்கப்பட்ட, வெறிய, மடகோலம் செய்யப்படாத, போதாத, (வினை) அவிழ், நீக்கு, உரையினின்றும் எடு, வௌதப்படுத்து. |
B | Bare,legged | வெறுங்கால்களையுடைய. |
B | Barebacked | a. வெறும் முதுகுடைய, குதிரைச்சேணம் இல்லாத. |
ADVERTISEMENTS
| ||
B | Barefaced | a. தாடி முதலியவையற்ற, முப்மூடியில்லாத, போலியல்லாத, வெட்கங்கெட்ட, ஆணவமான. |
B | Barefoot | a. வெறுங்காலுடைய, காலற்செருப்பு இல்லாத. |
B | Barefooted | a. வெறுங்காலுடைய, காலற்செருப்பு இல்லாத. |
ADVERTISEMENTS
| ||
B | Barege | n. பட்டுப் போன்ற சல்லாத்துணி, (பெ) பட்டுப்போன்ற சல்லாத்துணிக்கு உரிய. |