தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barium | n. (வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம். |
B | Bark | n. மரப்பட்டை, தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை, காய்ச்சல் மருந்துப்பட்டை, கொயினா, மேல்தோல், (வினை) பட்டை உரி, தோல்உரி, மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி, உராய்வினால் மேல் தோலிழ, அசறுகட்டு, பட்டையாக அமை. |
B | Bark | n. மூன்று பாய்மரங்களையுடைய மரக்கலம், சிறுகப்பல், படகு. |
ADVERTISEMENTS
| ||
B | Bark(3) | n. நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய். |
B | Bark-bed | n. ஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி. |
B | Bark-beetle | n. மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bark-bound | a. பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற. |
B | Bar-keeper | n. இன்தேறல் கடைக்காரர். |
B | Barken | v. உலர்ந்து பட்டை போலாகு. |
ADVERTISEMENTS
| ||
B | Barkentine | n. மூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை. |