தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barnaby | n. தூயதிரு.பார்னபஸ் |
B | Barnacle | n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன். |
B | Barnacle | n. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு. |
ADVERTISEMENTS
| ||
B | Barnacle-goose | n. காட்டுவாத்து வகை. |
B | Barnacles | n. pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி. |
B | Barn-dance | n. அமெரிக்கரின் ஆடல்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Barn-door | n. களஞ்சியத்தின் கதவு, மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு. |
B | Barn-owl | n. மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை. |
B | Barn-storm | v. இடம் பல சென்று நாடகமாடு. |
ADVERTISEMENTS
| ||
B | Barn-stormer, m. | பல இடம் பெயர்ந்து நடிப்பவர். |