தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barm | n. புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை, நொதி. |
B | Bar-magnet | n. இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம். |
B | Barmaid | n. இன்தேறல்கடையின் பணிப்பெண். |
ADVERTISEMENTS
| ||
B | Barman | n. இன்தேறல்கடையின் பணியாளன். |
B | Barmbrack | n. கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை. |
B | Barmecide | n. போலிக்கொடையர், வாய்ப்பந்தல் வீரர், (வினை) ஏமாற்றுகிற, கற்பனையான, பொய்யான. |
ADVERTISEMENTS
| ||
B | Barmkin | n. கோட்டை மதிற்சுவர், குடுமி. |
B | Barmy | a. புளித்துப் பொங்குகிற நுரையுள்ள. |
B | Barmy-brained | a. அறிவற்ற, எண்ணுந்திறனற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Barn | n. களஞ்சியம், பத்தாப்புரை, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |