தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barnyard | n. பண்ணைமுற்றம். |
B | Barograph | n. அமுக்க வரைவி. |
B | Barology | n. எடைமான நுல். |
ADVERTISEMENTS
| ||
B | Barometer | n. காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள். |
B | Barometric, barometrical | a. காற்று அழுத்தமானியைச் சார்ந்த. |
B | Barometry | n. காற்றழுத்தமானியைக் கொண்டு அளவெடுக்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
B | Baronage | n. கோமக்கள் தொகுதி, பெருங்குடி மக்கள், மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு. |
B | Baron-bailie | n. பெருமகன் ஆட்சிக்கு உட்பட்ட குற்ற இயல் நடுவர். |
B | Baroness | n. பெருமானின மனைவி, கோமகன், பெருங்குடிப்பெண்டு. |
ADVERTISEMENTS
| ||
B | Baronet | n. இளங்கோமான், கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம், (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து. |