தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Baptize | v. தீக்கை பெறுவி, திருவினை முழுக்காட்டுச்செய், ஞானஸ்நானம் செய்வி, பெயரீட்டு விழாவாற்று, சமயநுழைவுச்சடங்கு செய், தூய்மைப்படுத்து, மேன்மையுறச் செய். |
B | Bar | அருந்தகம், மதுக்கூடம், மது அருந்தகம் |
B | Bar | n. கம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல் |
ADVERTISEMENTS
| ||
B | Bar | n. பெரிய ஐரோப்பியக் கடல்மீன்வகை. |
B | Bar | -3 n. (வான்) இலக்கழுத்தம் சதுர செண்டிமீட்டருக்கு இலட்சநொடி விசைகளுக்கு நிகஜ்ன வளிமண்டல அழுத்த அளவை,(வேதி) 'இலங்கழுத்தம்' சதுர செண்டிமீட்டருக்கு ஒரு கொடி விசைக்கு நிகஜ்ன அழுத்தம். |
B | Bar | பட்டை |
ADVERTISEMENTS
| ||
B | Bar soap | பாரை வழலை, நீள் வழலை, சவர்க்காரம், சவர்க்காரக் கட்டி |
B | Barathea | n. பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை. |
B | Barathrum | n. ஆழ்ன்ஸ் நகரின் குற்றவாளிக் குழி பாதாளம் படுகுழி. |
ADVERTISEMENTS
| ||
B | Barb | n. தாடிபோன்ற மீனின் தசை இழை, கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி, இறகுத்துய், அம்பு நுனி வளைவு, தூண்டில்முள், கொடுக்கு, (வினை) கூர்நுதியமைவி, தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி, மழி, சீவு, சிக்கெடு, ஒழுங்குசெய், ஒப்பனை செய், துணை, ஊடுருவு, |