தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bant | v. உடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு. |
B | Bantam | n. சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை, குள்ளமான போர்வீரன். |
B | Banter | n. நயமான நகைச்சுவை, நட்பார்வமுடைய கேலிப்பேச்சு,(வினை) வேடிக்கையாகப் பேசு, கேலி செய். |
ADVERTISEMENTS
| ||
B | Banterer | n. பரியாசகர், வேடிக்கைப்பேச்சாளர். |
B | Bantering | a. கிண்டலான, கேலியாக்ப பேசுகிற. |
B | Banthine | n. வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Banting | n. பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை. |
B | Bantling | n. சிறுகுழவி, மதலை. |
B | Bantu | n. தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Banxring | n. சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை. |