தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barrow | -4 n. காயடித்த ஆண் பன்றி. |
B | Barrpw | n. கைவண்டி, தள்ளுவண்டி, பிணப்பெட்டி, பாடை, நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம். |
B | Bar-tender | n. இன்தேறல் கடைக்காரர். |
ADVERTISEMENTS
| ||
B | Barter | n. பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு. |
B | Bartizan | n. ஞாயில், கோட்டையின் கைப்பிடிச்சுவர், அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி, கோபுர அலங்கம். |
B | Bartizaned | a. அலங்கம் அமைக்கப்பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Barton | n. பண்ணை வௌத. |
B | Barts | n. லண்டனில் உள்ள தூயதிரு, பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு. |
B | Barwood | n. ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Barycentirc | a. ஏணுக்குரிய, பொருளின் எடை மையத்துக்குரிய. |