தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barriers | n. pl. வேலி, அடைப்பு, போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண், பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை. |
B | Barring | prep. தவிர, விடுத்து, தவிர்த்து, நீங்கலாக, இல்லாமல். |
B | Barring-out | n. உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை. |
ADVERTISEMENTS
| ||
B | Barrister, barrister-at-law | n. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர். |
B | Barristerial | a. மாவழக்கறிஞருக்குரிய. |
B | Barristership | n. மாவழக்றிஞருக்கு நிலை. |
ADVERTISEMENTS
| ||
B | Barron | n. பண்ணைநில ஆட்சிக் கோமான், குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன், பெருந்தொழில் முதல்வர், அரசமன்ற நடுவரின் பழம் பட்டம், பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம், பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர். |
B | Bar-room | n. இன்தேறல் வகைகளுள்ள அறை, இன்தேறல் குழாயுள்ள அறை. |
B | Barrow | n. குன்று, புதைமேடு, மண்குவியில், கல்லறை. |
ADVERTISEMENTS
| ||
B | Barrow | -3 n. குழந்தைகளுக்கான கையற்ற நீண்ட கம்பளிச்சட்டை. |