தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Darkling | a. இருட்டான, (வினையடை) இருட்டில். |
D | Darkness | n. இருட்டு, இரவு, |
D | Dark-room | n. நிழற்படத்துக்குரிய இருட்டறை, நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஔத தடுத்து நீக்கப்பட்ட அறை. |
ADVERTISEMENTS
| ||
D | Darksome | a. இருண்ட, (செய்) துயரார்ந்த, வருத்தமிக்க. |
D | Darling | n. அருமைக்குரியஹ்ர், ஆஈர்வ அன்புக்குரியஹ்ர், கண்ணானவர், ஆசைக்குரியது, கண்ணானது, தனிப்பற்றுக்குரியஹ்ர், தனிப்பற்றுக்குரியது, (பெயரடை) அருமைக்குரிய, ஆர்வ அன்புக்குப் பாத்திரமான, கண்ணான, தனிப்பற்றுக்குரிய. |
D | Darn | n. இழையிட்டுத் தைத்த இடம், (வினையடை) இழையிட்டுச் செப்பனிடு, பொத்தரல்களை மூடுவதற்காகப் போடப்படும் தையல்களைக் கொண்டு பின்னற் பூவேலை செய். |
ADVERTISEMENTS
| ||
D | Darnel | n. கூலப்பயிர்களினுடே களையாக விளையும் புல் வகை. |
D | Dart | n. சிறு ஆற்று மீன்வகை. |
D | Dart(1) | n. கைவேல், ஏவுகணை, எறிபடை, கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோல், திடீர் விசை இயக்கம், எறிபடை வீச்சு, பூச்சியினத்தின் கொடுக்கு (வில) சில நத்தைளில் பாலினப் புணர்ச்சிக்குத் தூண்டுதலாய்ப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் ஊசி போன்ற உறுப்பு, முன்சிறகில் வேல் போன்ற குறியுள்ள பட்டுப்பூச்சி வகை, (வினையடை) எறி, வீசு, எறிபடை ஒச்சு, வேல் ஏவு, விரைந்து ஒரு திசையிற் பாய். |
ADVERTISEMENTS
| ||
D | Dart-board | n. கட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை. |