தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dash | n. மோதல், பாய்ச்சல், பாய்வு, திடீர் மேற்செலவு, தாக்குதல், தகர்வு, அடி, வீச்சு, நீர்மோதும் ஒலி, வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை, எடை, பத்தை, எழுது கோல் தொட்டிழுப்புக் குறி, கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு, கீற்று, இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு, உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி, தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு, ஆர்வ எச்சி, பகட்டு, ஒய்யாரம், சிறிதளவு கலப்பு, குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை, விமானக் கருவிகள் வைக்கும் பலகை, கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு, (வினை) வீசி எறி, தூக்கி வீசு, தள்ளு, மோது, சென்று முட்டு, வேகமாக எழுதித்தள்ளு, விரைவாக ஓட்டு, பாய், தாவிச்செல், மோதி நொறுக்கு, தௌத, சிதறடி, தெறித்து அப்பு, கறைப்படுத்து, ஊக்கம் குறை, ஏன்றச்செய், திக்குமுக்காட வை, குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை, கீழ்க்கோடிடு, ஊக்கம்கொள், எச்சியுல்ன் நட, ஒய்யாரமாகத் திரி. |
D | Dash off | வேகமாக எறி, விரைவாகத் தோற்றுவி, திடீரென விட்டுச்செல். |
D | Dash out | மோதித் தள்ளு. |
ADVERTISEMENTS
| ||
D | Dashboard | n. சேற்றுக்காப்பு, குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை, கருவிதட்டு, உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை. |
D | Dasher | n. மோதுபவர், மோதுவது, விரைந்து செல்பவர், விரைந்து செல்வது, பகட்டுக்காரன், வெண்ணெய் கடையும் மத்து. |
D | Dashing | a. ஊக்கமுள்ள, பகட்டான, நவநாகரிகத் தோற்றமுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Dash-pot | n. நீர்கொண்ட பெருங்குழாய் அஷ்ம்புறாமல் தடுக்கும் உந்துகட்டை அமைவு. |
D | Dash-wheel | n. சாயத்தொழிலில் மிடா வடிவான அஷ்ம்பு பொறி. |
D | Dastard | n. கோழை, கீழ்மகன், எத்துவேலைக்காரன், தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன், (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற, கோழைத்தனமான. |
ADVERTISEMENTS
| ||
D | Dasyure | n. குட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை. |