தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Data | n. pl. தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள், |
D | Data processing | விவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம் |
D | Dataller | n. நாட்கூலியாள். |
ADVERTISEMENTS
| ||
D | Date | n. பேரீச்ச மரம், பேரீச்சம் பழம். |
D | Date | n. தேதி, நாள், நிகர்வுக்காலம், நடைமுறைக் காலம், வாழ்வுக்காலம், காலவரையறை, காலக்குறிப்பு, கடிதம் பத்திரம்-ஏட்டுவௌதயீடு ஆகியஹ்ற்றில் கால-இட விவஜ்க் குறிப்பு, (வினை) தேதியிடு, காலங்குறிப்பிடு, குறிப்பிட்ட காலத்துக்குரிய பண்புடையதாயிரு, தொடங்கு, காலங்கடந்த |
D | Dateless | a. தேதியற்ற, கால எல்லையற்ற, முடிவில்லாத, தொல்பழமையான, நாள் ஈடுபாடுகளில்லாத. |
ADVERTISEMENTS
| ||
D | Date-line | n. தேதி எல்லை, தேதிக்கோடு, உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு. |
D | Date-palm | n. பேரீச்ச மரம். |
D | Date-plum | n. கருங்காலி இன மரத்தின் பழம். |
ADVERTISEMENTS
| ||
D | Dater | n. தேதி குறிப்பவர், தேதி பொறிக்கும் முத்திரை. |