தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDaughterlign. சிறுமகள்.
DDaughterlya. மகள்போன்ற, மகளுக்கு உரித்தான.
DDauntv. ஊக்கமிழக்கச் செய், அச்சுறுத்து, அடக்கு, உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து.
ADVERTISEMENTS
DDauntlessa. இடுக்கணழியாத, அஞ்சாத, விடாமுயற்சியுடைய.
DDauphinn. பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்த மகன்.
DDauphinessr n.பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்தமகனுடைய மனைவி.
ADVERTISEMENTS
DDavenportn. எழுதுவதற்குதவும் ஒப்பனை வேலைப்பாடுள்ள சிறு சாய்வு மேசை.
DDavenport-trickn. சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை.
DDavid and Jonathann. பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள், இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள்.
ADVERTISEMENTS
DDavitn. நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி, கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
ADVERTISEMENTS