தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Daygirl | n. வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி. |
D | Day-labour | n. நாட்கூலி. |
D | Day-labourer | n. நாட்கூலியாள். |
ADVERTISEMENTS
| ||
D | Day-level | n. சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம். |
D | Daylight | n. பகல் வௌதச்சம், பட்டாங்கநிலை, பலரறியும் தன்மை, விடியற்போது, வெற்றிடம், இடைவௌத. |
D | Daylight-saving | n. விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல். |
ADVERTISEMENTS
| ||
D | Day-lily | n. ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி. |
D | Daylong | a. நாள்முழுவதும் நீடித்திருக்கிற, (வினையடை) நாள் முழுவதும். |
D | Daymark | n. ஔதயேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி. |
ADVERTISEMENTS
| ||
D | Day-nettle n. | முட்செடி வகை. |