தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Day-old | a. ஒரு நாள் சென்ற, ஒருநாள் வாழ்ந்துள்ள. |
D | Days of grace | சலுகை நாட்கள், கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம், அருளிசைவுக் காலம். |
D | Day-scholar | n. வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர். |
ADVERTISEMENTS
| ||
D | Day-school | n. நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி. |
D | Day-sight | n. மாலைக்கண். அந்திமாலை. |
D | Daysman | n. வழக்கை விசாரிப்பதற்கு நாள் குறிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dayspring | n. விடியற்காலம். |
D | Daystar | n. விடிவௌளி. |
D | Daytime | n. பகற்பொழுது. |
ADVERTISEMENTS
| ||
D | Daze | n. குழப்பம். திகைப்பு, மனக்கலக்கம், பெருவியப்பு, (வினை) உணர்வு மழுங்கச்செய், உணர்ச்சியறச்செய், திகைப்பூட்டு, கண்கூசச்செய். |