தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | De o volente | adv. இறைவன் விரும்பினால், வேறு ஏதும் தடுக்காதிருந்தால். |
D | De profundis | n. துயரற்ற நெஞ்சின் உள்ளாழத்திலிருந்து வரும் குரல், (வினையடை) ஆழத்திலிருந்து. |
D | De regle | a. விதிக்கேற்ற, தகுதியான, வழக்கமான. |
ADVERTISEMENTS
| ||
D | De rigueur | a. ஆசார முறைக்குகந்தபடியான. |
D | De trop | a. வேண்டப்படாத, தேவையற்ற. |
D | Deacon | n. உதவிக்குரு, திருக்கோயில் மணியக்காரர், ஸ்காத்லாந்து நாட்டில் வரைநிலைக்குழும முதல்வர், |
ADVERTISEMENTS
| ||
D | Dead | n. மாண்டவர், இறந்துபோனவர், முழு அமைதிநேரம், (பெயரடை) மாண்ட, உயிர்வாழ்வு முடிந்துபோன, உயிரற்ற, பட்டுப்போன, சாவுநிலை ஒத்த, உயிர்ப்பற்ற, செயலற்ற, புல் பூண்டு வளர்ச்சிய்றற, மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த, கவனத்தில் கொள்ளாத, ஏற்காத, கடிதவகையில் ஏற்கப் பெறாத, தாப்புற்ற, கிளர்ச்சியற்ற, சோர்வுமிக்க, குஜ்ல் வகையில் அடங்கிய, ஆற்றலற்றுப்போன, வளைவு நௌதவற்ற, மீளாத, வழக்கற்றுப் போன, வழங்காத, மரபற்றுப்போன, முழுநிறைவான.மிகுதியான, மிக மோசமான, திடீரென்ற, பிழைபடாத, துல்லியன்ன, தவறாத, பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற, குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற, (வினை) மழுங்கச் செய், ஆற்றலிழக்கச் செய், மரத்துரபபோகச்செய், ஆற்லிழ, மரத்துப்போ, (வினையடை) முழுதும், முற்றிலும், தீர, நன்றாக, மாறுபாட்டுக்கு இடமின்றி, இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல், இறந்து போனமாதிரியாக. |
D | Dead against | முற்றும் மாறாக, |
D | Dead arch | போலி வளைவு, வளைவு போன்ற தோற்றமுடைய மதிலமைவு, |
ADVERTISEMENTS
| ||
D | Dead as a. door nailr dead as a herring | முற்றிலும் இறந்துபோன. |