தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dead-beat | a. முற்றிலும் தோல்வியுற்ற, தீரக்களைத்த. |
D | Dead-born a. | இறந்து பிறந்த. |
D | Dead-cart | n. கொள்ளை நோயினால் இறந்தவர்களின் சடலங்களைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போவதற்கான வண்டி. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-clothes | n. pl. இறந்த சடலங்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகள், பிணக்கோடி. |
D | Deadcolouring | n. படம் எழுதுவதில் பரவலான தொடக்க உருவரைச் சட்டம். |
D | Dead-deal,nr | பிணம் கிடத்தப்படும் பலகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-drunk | a. வெறிக்கக் குடித்துள்ள, தீரக் குடித்து வெறிமயக்கமுற்ற. |
D | Deadenrv. | உயிர்ப்பு அப்ற்று, ஆற்றல் அடக்கு, ஔத மழுக்கு, ஔத ஊடுருவாதபடி செய், உணர்ச்சி குன்றச்செய், உயிர்ப்பு இழ, ஆற்றல் சோரு, ஔதமழுங்கு, உணர்ச்சி இழ, மரத்துப்போச்செய். |
D | Dead-eye | n. தளைவட்டு, பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை, |
ADVERTISEMENTS
| ||
D | Dead-fall | n. முட்டுப்பொறி, முட்டு அப்ற்றப்பட்டதும் விலங்கின்மேல் விழுந்து அழ்னைக் கொல்லுகிற அல்லது முடமாக்குகிற பளுவுடைய பொறி. |