தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDazzlen. மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஔதமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை.
DDazzle paintகப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு.
DDazzlementn. மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல்.
ADVERTISEMENTS
DDazzle-paintingn. மாறாட்ட வண்ணப்பூச்சு, உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
DDcorn. திரை அரங்கொப்பனை, அரங்க அமைப்பு, செயற்கை அறை அமைப்பு, திரை ஓவிய அமைதி.
DD-Dayn. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள், முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
ADVERTISEMENTS
DDe factoa. மெய்யான, சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான, (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
DDe haut en basadv. அருளிப்பாட்டுணர்ச்சியுடன், அனுக்கிரகிப்பதுபோல.
DDe mortuis nil nisI bonum,இறந்தவர்களைப் பற்றி நல்லதைத்தவிர வேறொன்றும் பேசக்கூடாது.
ADVERTISEMENTS
DDe nouveau, denovoபுதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து, மீண்டும் அடியிலிருந்து தொடங்கி.
ADVERTISEMENTS