தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDead colourமுதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல்.
DDead goldமெருகிடாப் பொன்.
DDead languageபேச்சு வழக்கற்ற மொழி, வழக்கொழிந்த மொழி.
ADVERTISEMENTS
DDead mans fingers, dead mens fingersநண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள்.
DDead mens bellsகையுறையணிந்த விரல்களைப் போன்ற மலர்களையுடைய செடிவகை.
DDead mens shoesஇறந்துபோனவருக்குப்பின் அடையத்தக்க அவர் உடைமை.
ADVERTISEMENTS
DDead sea apple, Dead Sea fruitபார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம், அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள்.
DDead set againstமுற்றும் எதிர்க்கிற நிலையில், நேர்முரணாக.
DDead woodn. கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள், பயனற்ற பொருள்.
ADVERTISEMENTS
DDead-alive, dead-and-alivea.எச்சியற்ற, சோம்பியிருக்கிற, செயலற்ற.
ADVERTISEMENTS