தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDay in day outதொடர்ந்து பல நாட்களாக.
DDay offவிடுமுறைநாள்.
DDay outவேலையாள் வேலை செய்ய வேண்டியிராத நாள்.
ADVERTISEMENTS
DDay-blindnessn. மங்கலான ஔதயிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
DDay-boardern. பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
DDay-bookn. நாட்குறிப்போடு.
ADVERTISEMENTS
DDay-boyn. வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன்.
DDaybreakn. புலர்காலை.
DDay-coaln. நிலக்கரியின் மேல் அடுக்கு.
ADVERTISEMENTS
DDay-flyn. மே மாதத்தில் தோன்றிச் சின்னுள் வாழும் பூச்சி வகை.
ADVERTISEMENTS