தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDate-shelln. சுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
DDate-timeநாள் - நேரம்
DDativen. கொடைப்பொருள் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, நான்கனுருபு ஏற்ற சொல், (பெயரடை) கொடுக்கப்பெற்ற, நியமிக்கப்ற, (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற, நான்காம் வேற்றுமைக்குரிய.
ADVERTISEMENTS
DDatumn. தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி, அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி, மெய்ச்செய்திகள் தொகுதி, செய்திக் குறிப்புகளின் தொகுதி.
DDaturan. ஊமத்தை.
DDaturinen. ஊமத்தைச் சத்து, செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
ADVERTISEMENTS
DDaubn. சரவையான வண்ணப்பூச்சு, பூசப்படும் பொருள், (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு, நீறு பூசு, மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை, அழுக்காக்கு, கறைப்படுத்து, பரும்படியாக வண்ணம் பூசு.
DDaubern. பூசிமெழுகுபவர், சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
DDaughter.மகள், புதல்வி, பெண் குழந்தை, பெண்பால் மரபு வழித்தோன்றல், குடும்பப் பெண் உறுப்பினர், குழத்தின் பெண் உறுப்பினர், பெண்பாலர், அணங்கு, ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது, ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு, வருவிளைவின் உருவகம், (பெயரடை) (உயி) வழித் தோன்றிய, வழிஉருவான.
ADVERTISEMENTS
DDaughter-in-lawn. மப்ன் மனைவி, மருமகள், மருகி,
ADVERTISEMENTS