தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Darter | n. எறிபவர், எறியும் பொருள், நன்னீரில் மூழ்கி இரை தேடும் நாரையினத்தைச் சேர்ந்த தோலடிப் பறவை வகை, மீன் வகை. |
D | Darters | n. pl. மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம், மீன் இனப்பிரிவு. |
D | Dartler v. | படைக்கலம் எறிந்துகொண்டேயிரு. |
ADVERTISEMENTS
| ||
D | Dartmoor | n. இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை. |
D | Dart-moth | n. முன்சிறகில் வேல் போன்ற குறியுடைய பட்டுப்பூச்சி வகை. |
D | Dartmouth | n. இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி. |
ADVERTISEMENTS
| ||
D | Dartre | n. தோல் நோய் வகை. |
D | Darts | n. எறிமுட்கோல்கள் பலகையை நோக்கி எறியப்படும் உட்கூட விளையாட்டு வகை. |
D | Darwinian | n. சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர், டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர், (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
D | Darwinism | n. கூர்தல் வாதம், சார்லஸ் டார்வின் ஆய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு, உயிர்மலர்ச்சிக் கோட்பாடு. |