தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Donkey | n. கழுதை, முட்டாள், பேதை. |
D | Donkey-engine | n. கப்பலின் மேல்தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரம். |
D | Donkey-man | n. துணையான சிறு இயந்திரத்தின் பொறுப்பாளர். |
ADVERTISEMENTS
| ||
D | Donkey-pump | n. மிகையான நீராவிக்குழாய்ப்பொறி. |
D | Donkey-work | n. கீழ்தரமான கடுமையான ஊழியம். |
D | Donna | a. இத்தாலி ஸ்பெயின் போர்ச்சுகல் போன்ற நாடுகளின் உயர்குடி மாது. |
ADVERTISEMENTS
| ||
D | Donnybrook, Doonybrook Fair | n. ஆரவாரக் களரி, அமர்க்களம், அடிதடிச்சண்டை. |
D | Donor | n. கொடையாளி, நன்கொடையாளர், மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர். |
D | Dony-catch | n. மரப்பந்தாட்டத்தில் எளிய வெற்றி. |
ADVERTISEMENTS
| ||
D | Doodle | n. பொருளற்ற கிறுக்குவரை, (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது, கருத்தில்லாமல். |