தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Door-mat | n. வாயிலருகே கால் துடைத்துக்கொள்வதற்குரிய பாய்வகை. |
D | Door-money | n. பொழுதுபோக்கு அல்லது களியாட்ட இடத்தின் வாயிலில் வாங்கும் பணம். |
D | Doornail | n. கதவாணி, கதவுக்குமிழ். |
ADVERTISEMENTS
| ||
D | Door-plate | n. கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு. |
D | Door-post | n. கதவின் சார்புக்கால், சாரக்கால், கதவுச்சட்டம், கதவுநிலை. |
D | Doorsill | n. வாயில் நிலை. |
ADVERTISEMENTS
| ||
D | Door-stead | n. நுழைவாயில். |
D | Door-step | n. வாயிற்படி. |
D | Door-way | n. கடைவாயில். |
ADVERTISEMENTS
| ||
D | Doouble entendre | n. இருபொருட் சிலேடே. |