தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoriann. பண்டைக் கிரேக்கநாட்டில் டோ ரிஸ் என்ற பகுதி சார்ந்தவர், கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர், (பெயரடை) டோ ரிஸ் பகுதியைச் சார்ந்த.
DDoricn. பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி, நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி, நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி, (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய, டோ ரிஸ் பகுதிக்குரிய, கிரேக்க திசைவழக்குக்குரிய, கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
DDorkingn. கோழி வளர்ப்பினவகை, பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
ADVERTISEMENTS
DDormantn. குறுக்குவிட்டம், பாவுகட்டை,(பெயரடை) உறங்குகின்ற, செயலற்ற, செயலடங்கியிருக்கிற, செயல் நிறுத்தி வைத்திருக்கிற, செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள, இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற, பழக்கத்தில் இல்லாத, வழக்கற்ற, (கட்) தூங்கும் தோற்றமுடைய, முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
DDormer, dormer-windown. சாய்கூரையில் செங்குத்தாக உந்திக்கொண்டிருக்கும் பலகணி,
DDormeusen. பயண உறக்கவண்டி, சாய்படுக்கை வகை.
ADVERTISEMENTS
DDormitoryn. பலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம், நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
DDormousen. குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
DDormya. குழிப்பந்தாட்டத்தில் மேற்கொண்டு ஆட வேண்டிய ஆட்ங்களுக்குச் சரியான குழிகளையுடைய.
ADVERTISEMENTS
DDorothy bagn. பெண்களின் திறந்தகன்ற வாயுடைய கைத்தொங்கற் பை.
ADVERTISEMENTS