தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDossal.,dosselதிருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை,. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
DDossern. மிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர்.
DDoss-housen. மிக மலிவான தங்கிடம்.
ADVERTISEMENTS
DDossiern. ஆவணத்தொகுதி, ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
DDot n. புள்ளி, சிறுதுகள், மாசு, மைக்கோலின் வட்ட, வடிவப்பகுதி, முற்றுப்புள்ளி, எழுத்துக்களின் மீதிடும் ஒற்று, எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி, இசைமானப் புள்ளிக் குறி, தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி, நுண்பொருள், சிறுகுழந்தை, (வினை) புள்ளி அட
DDot n. சீதனம்.
ADVERTISEMENTS
DDot matrix printerபுள்ளி அச்சுப்பொறி
DDot, -and-dashதந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
DDotagen. மிகையான அன்புகாட்டுதல், மிகையான பற்று, அளவு கடந்த அன்பு, முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம், முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
ADVERTISEMENTS
DDotala. சீதனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS