தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Double-charge | v. துப்பாக்கியல் இருமடங்கு மருந்தடை. |
D | Double-cross | n. இருபுறமும் காட்டிக்கொடுத்தல், (வினை) இருபுறமும் காட்டிக்கொடு. |
D | Double-dagger | n. அச்சுத்துறையில் இரட்டைக்கத்திச் சின்னம். |
ADVERTISEMENTS
| ||
D | Double-dealing | n. வஞ்சகம், இரண்டகம். |
D | Double-decked | a. இரட்டை அடுக்குள்ள, இரட்டைத் தளங்களுள்ள. |
D | Double-decker | n. இரட்டைத்தளங்களுள்ள கப்பல்-பொறி வண்டி-உந்துவண்டி முதலியன. |
ADVERTISEMENTS
| ||
D | Double-decomposition | n. இரட்டைச் சிதைவு, இரு கூட்டுப் பொருட்கள் தம்முடைய பகுதிகளைப் பரிமாற்றிக் கொள்ளும் வேதியியல் வினை. |
D | Double-Dutch | n. தௌதவில்லாத உரையாடல், புரிந்து கொள்ள முடியாத பேச்சு. |
D | Double-dyed | a. இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட, மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
D | Double-eagle | n. இருதலையுள்ள கழுகுவடிவம். |