தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dossal.,dossel | திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை,. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி. |
D | Dosser | n. மிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர். |
D | Doss-house | n. மிக மலிவான தங்கிடம். |
ADVERTISEMENTS
| ||
D | Dossier | n. ஆவணத்தொகுதி, ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள். |
D | Dot | n. புள்ளி, சிறுதுகள், மாசு, மைக்கோலின் வட்ட, வடிவப்பகுதி, முற்றுப்புள்ளி, எழுத்துக்களின் மீதிடும் ஒற்று, எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி, இசைமானப் புள்ளிக் குறி, தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி, நுண்பொருள், சிறுகுழந்தை, (வினை) புள்ளி அட |
D | Dot | n. சீதனம். |
ADVERTISEMENTS
| ||
D | Dot matrix printer | புள்ளி அச்சுப்பொறி |
D | Dot, -and-dash | தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை. |
D | Dotage | n. மிகையான அன்புகாட்டுதல், மிகையான பற்று, அளவு கடந்த அன்பு, முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம், முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
D | Dotal | a. சீதனத்தைச் சார்ந்த. |