தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDorothy bagn. இரட்டை நீலச்சிவப்பு மலர்களுள்ள ரோசா இனத்தழுவு கொடி.
DDorpn. ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர், நகர்வட்டம்.
DDorsaln. மீனின் முதுகுத் தடுப்பு, முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு, திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை, (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த, முதுகைச்சார்ந்த, கூர் விளிம்பு வரையுடைய.
ADVERTISEMENTS
DDorsigradea. கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
DDorter, dortourபடுக்கையறை, கிறித்தவத் துறவி மடத்தின் படுக்கையறைக் கூடம்.
DDory n. உணவுக்கு உதவும் பொன் மஞ்சள் வண்ண மீன் வகை.
ADVERTISEMENTS
DDory n. அலைமீது செல்லத்தக்க அகன்ற அடித்தளமுள்ள சிறுபடகு.
DDosagen. மருந்தளவு,. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல், வேளாவேளைப்பழக்கம், (வினை) மருந்துகொடு, கல, வேளை அளவுகளாகக் கொடு, வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
DDosen. ஒருவேளை மருந்து, ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை, நுண் அலை ஔதக்கதிர் முதலியவற்றின் அளவு, சிறிதளவு, மென்புகழ்ச்சிக்கூறு, படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு, அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு, அளந்து சேர்க்கப்பட்ட பகுதி, உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து, விரும்பாத பொருள்.
ADVERTISEMENTS
DDossn. தூக்கம், (வினை) தூங்கு, படுக்கைக்குச் செல், பொது உறைவிட விடுதியில் தூங்கு.
ADVERTISEMENTS