தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDop n. மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை, வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.
DDop v..முக்கு, அமுக்கு, தோய், துள்ளு, மேலெழும்பிக்குதி.
DDopen. கெட்டி நீர்மம், களிம்பு, எண்ணெய்ப்பசை, மசக்கெண்ணைய், விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு, உறிஞ்சுபொருள், ஆற்றல் பெருக்கும் சரக்கு, மயக்க மருந்து, அபின், பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து, அறிவை மழுங்கவைக்கும் செய்தி, மனச்சான்றை மழுஙகவைப்பது, உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது, தகவல், கம்பியில்லாத் தந்திச்செய்தி, (வினை) மயக்க மருந்து கொடு, மயக்க மருந்து கொடு, மயக்கமூட்டு, மயக்கமருந்தை உண்.
ADVERTISEMENTS
DDoppel-gangern. பேயுரு, உயிரோடு இருப்பவரின் ஆவித்தோற்றம்.
DDoppern. ஆலந்து நாட்டு முனைந்த சீர்திருத்தத் திருச்சபையுடன் இணைந்த தென் ஆப்பிரிக்காவின் திருச்சபையைச் சார்ந்தவர்.
DDopy, dopeyமயக்கம் தருகிற, உணர்வுமழுங்கப்பட்ட, மனச்சான்று மங்கிய.
ADVERTISEMENTS
DDorn. சாணி எருவில் வாழும் விட்டில் வகை.
DDoran. போர்க்காலக் கட்டுப்பாட்டுசட்டம்.
DDoradon. அழகிய வண்ணமுள்ள கடல்னீன் வகை, அமெரிக்க பொன்வண்ண மீன்வகை.
ADVERTISEMENTS
DDorcas, Dorcas societyn. ஏழைகளுக்கு உடைகள் தைத்து வழங்கும் பெண்கள் கூட்டம்.
ADVERTISEMENTS